மன்னார்

 • All News
 • ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு மன்னார் வீதியில் காணாமல்போன குழிகள்
ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு மன்னார் வீதியில் காணாமல்போன குழிகள்
Feb 11
ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு மன்னார் வீதியில் காணாமல்போன குழிகள்

ஜனாதிபதியின் வருகையை அடுத்து மன்னார் வீதியின் பல பகுதிகளிலும் மழைக்கு மத்தியிலும் முன்னெடுக்கப்பட்ட அவசர புனரமைப்பு நடவடிக்கையால் வீதியில் காணப்பட்ட பல குழிகள் காணாமல்போயுள்ளன.வவுனியா, மன்னார் வீதியில் உள்ள பம்பைமடுப் பகுதியில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழகத்திற்கு இன்று (10.02) விஜயம் செய்யவுள்ளார்.இதனையடுத்து வவுனியாவில் இருந்து மன்னார் வீதி ஊடாக பல்கலைக் கழகம் செல்லும் வரை உள்ள பகுதியில் வீதி புனரமைப்பின் போது நீண்ட நாட்களாக திருத்தப்படாது விடப்பட்டிருந்த பகுதிகள் மழைக்கு மத்தியிலும் அவசர அவசரமாக திருத்தப்பட்டு வீதிகளில் குழிகளின்றி மட்டப்படுத்தப்பட்டுள்ளன.அந்தவகையில் மன்னார் - வவுனியா வீதி புனரமைப்பின் போது முழுமை பெறாது காணப்பட்ட 7 இடங்கள் அவசர அவசரமாக புனரமைக்கப்பட்டுள்ளதுடன், வீதியில் தற்போது அசௌகரியமின்றி மக்கள் பயணம் செய்யப் கூடியதாகவும் உள்ளது.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb15

மன்னார் – மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட அடம்பன் மத்த

Feb06

மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியின் ஓலைத்தொடுவாய் பக

Feb11

ஜனாதிபதியின் வருகையை அடுத்து மன்னார் வீதியின் பல பகுத

Feb06

தலைமன்னார் பிரதான வீதி எருக்கலம் பிட்டி பகுதியில் நேற

Feb22

மன்னார் சதொச மனித புதைகுழியை மீண்டும் அகழ்வதற்கு வவுன

Feb11

ஜனாதிபதியின் வருகையை அடுத்து மன்னார் வீதியின் பல பகுத

Feb02

மன்னார் வளைகுடா கடல் பிராந்தியம் அருகே இரண்டாம் மணல்

Feb06

இந்திய இழுவைப்படகுகளின் அத்து மீறிய வருகையினால் இடம்

May22

மன்னார் சிறுவர் பூங்கா பிரதான வீதியில் இடம்பெற்ற விபத

Feb09

மன்னார் மற்றும் மடு வலய கல்விப் பணிமனைக்குட்பட்ட முன்

Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Feb 07 (17:07 pm )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Feb 07 (17:07 pm )
Testing centres