பதுளை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள வைத்தியர்கள் குழுவொன்று கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதன் காரணமாக சிகிச்சை நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி பாலித ராஜபக்ஷ தெரிவித்தார்.
கோவிட் நோய்த்தொற்றின் அறிகுறிகள் வெளிக்காட்டப்படாததால் வைரஸ் பரவுவது மேலும் துரிதப்படுத்தப்படுவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
அதைத் தவிர்க்க சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து பொதுமக்களிடமோ அ
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலையினை தொடர்ந்து மல
நாட்டில் அவசர கால நிலமையில் ஏற்படுத்தப்பட்டிருந்த ஊர
நாட்டின் அவசர மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்து கொள்வத
உலகளாவிய ரீதியில் முன்னணி சுற்றுலா நாடுகளின் பட்டியல
மித்தெனிய காரியமடித்த வைத்தியசாலையில் கடமையாற்றும்
வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவர் பதவியிலிருந்து வி
ஜனாதிபதியின் அனுமதியின்றி நந்தலால் வீரசிங்கவை மத்தி
காலிங்கன் யுகத்தில் நாட்டின் வரலாற்று பாரம்பரியம் சீ
எதிரணியினரால் கொண்டுவரப்பட்டுள்ள வலுசக்தி அமைச்சர்
கலேவல-வீரகலவத்த பகுதியில் காதலித்த யுவதியை பார்க்கச்
அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானியை ஜனாதிபதி கோட்
கதிர்காமம் - வெடிஹிதி கந்த வீதியில் இன்று (ஏப்ரல் 02) பிற
தொடருந்து சேவையில் நேரடியாக தொடர்புபடும் சேவையாளர்க
வடக்கு – கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை
