வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களின் சேவைக்காலம் மற்றும் பணம் அனுப்பும் தொகையின் அடிப்படையில் அவர்களுக்கு வரிச் சலுகையில் வாகனத்தை இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் (Mohamed Muzammil) இன்றையதினம் நாடாளுமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கு பதிலளித்த தொழிலாளர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா(Nimal Siripala de Silva) இது தொடர்பில் தேவையான நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
மேலும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு நாடு திரும்புவதற்கு ஒரு டொலர் ஒன்றிற்கு 240 ரூபாவை வழங்க முன்மொழிந்துள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் இலங்கைக்கு ஆதரவாக இருந்த நாடுகளும
குறைந்த விலையில் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்காக நிற
இலங்கையின் உள்நாட்டுப் போரில் உயிரிழந்த தமிழ் மக்களை
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையைக் குறைத்து மக்
இலங்கை கடற்படையினரால் யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர்கள
கொரோனா வைரஸ் மருந்தினை பயன்படுத்துமாறு எவரையும் கட்ட
இந்தியாவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல் க
யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பேருந்தில் வர
நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரக் கொள்கையில் விருத்தி ஏற
பாடசாலை மாணவி ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி உயரிழந
மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபை பிரதி முகாமையாள
இலங்கையின் மூத்த கல்வியியல் பேராசிரியர் சோ.சந்திரச
புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தை பேருந்து நிலையத்திற்க
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், தமது ஆதரவை இலங
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி வ
