இலங்கையின் நீதியமைச்சினால், முன்மொழியப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டத் திருத்தத்திலும் முன்பிருந்த விதிகளே முன்கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவி்க்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் இந்தக்குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
குறிப்பாக குற்ற ஒப்புதல் என்ற விடயத்தில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை. சித்திரவதைகளுக்கு உட்பட்டுள்ள ஒருவர், அதிகாரிகளால் கூறப்படுகின்ற இடங்களில் கையொப்படும் இடும் முறையே மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சார்ல்ஸ் நிர்மலநாதன், இதனை கூறியபோது குறுக்கிட்ட நீதியமைச்சர் அலி சாப்ரி, நல்லாட்சியில் செய்யாத பல விடயங்கள் இந்த திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
எனினும் அவருடன் வாதிட்ட, நிர்மலநாதன், இது சர்வதேசத்தை ஏமாற்றும் வேலை என்று குறிப்பிட்டார்.
இதனையடுத்து அலி சாப்ரியினால் எதுவும் பேச முடியாத நிலையில் தமது ஆசனத்தில் அமர்ந்தார்.
கொரோனாத் தொற்றுப் பரவல் சவாலை ஒன்றிணைந்து வெற்றிகரமா
சைபர் தாக்குதல் காரணமாக இலங்கையில் google.lk இணையதளம் முடக்
முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசாங்கத்தினால் வழங்கப்பட
இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்
அவப்பெயருடனும் அழிவுடனும் கோட்டாபய அரசு நிறைவுக்கு வ
இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட
இந்தியாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட ஒக்ஸ்போர
மன்னார் மூர்வீதி,குருசுக்கோவில் பகுதியில் உள்ள வீடுக
நாட்டில் தனிமைப்படுத்தப்பட்ட சிலப் பகுதிகளை விடுவிக
லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்படவுள்ளதாக
சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் சற்றுமு
யாழில் போதைக்கு அடிமையான சிறுமி 08 மாத கர்ப்பமாகவுள்ள ந
திருகோணமலை – கண்டி பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்
ஓய்வூதிய கொடுப்பனவு பெறுவோருக்கு ராணுவத்தினரால் வ
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அடுத்த வாரம் தீ
