கொரோனா வைரஸ்

 • All News
 • இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 26 ஆயிரமாக சரிவு!
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 26 ஆயிரமாக சரிவு!
Sep 21
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 26 ஆயிரமாக சரிவு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 26,115 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 3,35,04,534 ஆக உயர்ந்துள்ளது.நாடு முழுவதும் ஒரே நாளில் 252 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,45,385 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,27,49,574 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 34,469 பேர் குணமடைந்துள்ளனர்.

 

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 3,09,575 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை பொதுமக்களுக்கு 81,85,13,827 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug26

தமிழகத்தில் நேற்றுடன் 

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா

Mar02

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர

Jun02

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளி

Jul05

உலக அளவில் 

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர

Aug15

ஜப்பான் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கடந்த ச

Mar31

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகி

Jul18

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா-வைரஸ் தற்போது உலக

Feb26

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட

Sep07

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடை

May11

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர

Apr20

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட

May01

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில

Mar07

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவல் அதி

Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 25 (02:47 am )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 25 (02:47 am )
Testing centres