சவுதி அரேபிய வெளியுறவுத்துறை மந்திரி பைசல் பின் பர்ஹான் அல் சவுத் 3 நாள் பயணமாக நேற்று முன்தினம் மாலை டெல்லிக்கு வந்தார். அவரது பயணத்தை மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் டுவிட்டர் மூலம் வரவேற்றார்.
இதற்கிடையே, வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர்-பைசல் பின் பர்ஹான் அல் சவுத் இடையே நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து இருவரும் பேசினர். ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து முக்கியமாக விவாதித்தனர்.
இந்நிலையில், சவுதி அரேபிய வெளியுறவுத் துறை மந்திரி பைசல் பின் பர்ஹான் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்திக்கிறார்.
ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக பிற நாடுகளுடன் இந்தியா பேசி வரும் நிலையில், ஆப்கான் அமைதி பேச்சுவார்த்தையில் முக்கிய பங்கு வகித்த சவுதி அரேபியாவின் பிரதிநிதி இந்தியாவுக்கு வந்து இந்த பேச்சுவார்த்தையை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் அதிமுக வேட்பாளர்கள் மற்ற டோனியர் கண்காணிப்பு விமானங்களை இலங்கை கொள்வனவு செய்ய முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி போரூரில் பிரசாரத்தை தேர்தல்களில் கள்ள ஓட்டுகள் பதிவாவதற்கு முக்கிய காரணங தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவாகும் ஓட்டுப்பதிவு எந்த பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 14 ஆம் திகதி சென்னை வர கே.எஃப்.ஜே ஜுவல்லரியின் நகை சேமிப்பு திட்டத்தில் சே உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநா ஆந்திர பிரதேசத்தின் கடப்பா மாவட்டத்தில் மாமில்லப்பள சேரன் இயக்கத்தில் வெளியான ஆட்டோகிராப் படத்தில் இடம்ப மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில், ஒரு கோடியே ஒன்றா நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே வாகைக்குளத்தை சேர் இந்தியாவில் கொரோனா பரவல் தீவரமடைந்துள்ள நிலையில், நாள
