நம்மில் பலருக்கும் பிரச்சனையாக இருப்பது தொப்பை. சிலருக்கு குழந்தை பிறந்த பிறகு தொப்பை ஏற்படும். சிலருக்கு சாப்பிட்டுவிட்டு உடனே தூங்குவதால் தொப்பை வரும். இதுபோன்று எப்பேர்பட்ட தொப்பையாக இருந்தாலும் 7 நாட்களில் உங்களின் தொப்பையை கரைக்க கூடிய குடீநீர் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சுடு தண்ணீர் – 1டம்ளர்
பட்டை – 2துண்டு
இஞ்சி – சிறிய துண்டு
எலுமிச்சை பழம் – 2 ஸ்பூன்
செய்முறை:
ஒரு டம்ளரில் நன்று சூடாக தண்ணீர் எடுத்து கொள்ளவும். அதில் பட்டையை பொடி செய்து அதில் அரை ஸ்பூன் சேர்த்து கொள்ளவும். அடுத்ததாக இஞ்சியை தட்டி தண்ணீரில் சேர்க்கவும்.
பின்னர் எலுமிச்சை பழத்தை தோலுடன் சேர்த்து கொள்ளவும். இதை 10 நிமிடம் மூடி வைக்கவும். 10 நிமிடம் கழித்து வடிகட்டி தேன் சேர்த்து பருகலாம். இதே போன்று 7 நாட்கள் செய்து வந்தால் உங்களின் கொழு கொழு தொப்பை காணாமல் போய்விடும்.
பயன்கள்:
இதனை காலையில் வெறும் வயிற்றில் காபிக்கு பதிலாக இதை குடிப்பதால் நல்ல பயனை கொடுக்கும். இதனை குடிப்பதால் தொப்பை மட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். நம் உடலில் இருக்கும் கொழுப்புகளை கரைக்க இது உதவி செய்யும். அதுபோல மலசிக்கல், அல்சர் போன்றவையிலிருந்து உடனே விடுபடலாம்.
ஒவ்வொரு தமிழர்களின் சமையலறையிலும் முன்பு பிரியாணி இல
பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் அழகாக இருக்க வேண்டும் என்
நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் தொண்டை வலி, நெஞ்சக சள
இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை எப்போதும் சீரான இட
நீரிழிவு நோயாளிகள் உணவு விடயத்தில் மிகவும் அவதானமாக இ
பொதுவாக உணவு சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கக்கூடாது.
வாழைப்பூ உணவுக்கு மட்டும் இன்றி, ஆயுர்வேதத்தில் ஒரு ம
இன்று பலரும் அதிகம் வாங்கி சாப்பிடும் பப்பாளியிலும் த
நம்மில் பலருக்கும் பிரச்சனையாக இருப்பது தொப்பை. சிலரு
வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வ
இன்றைய காலக்கட்டத்தில் உயிரை பறிக்கும் முக்கிய நோய
தொப்பை குறைய வேண்மென்றால், தண்ணீரை அதிகம் குடிக்க
காச நோய் என்பது ஆங்கிலத்தில் T.B (TUBERCULOSIS) என அழைக்கப்படுகிற
பொதுவாக காபியில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற
