சேலம் மாவட்டத்திலுள்ள பெத்தநாயக்கன் பகுதியில் தமிழரசன்-ஈஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர்.இவர்களுக்கு திருமணமாகி துளசிராமன், துளசிதரன் என்ற இரட்டைக் குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில் விவசாய தோட்டத்திற்கு தமிழரசனும், ஈஸ்வரியும் சென்றதால் தங்களது குழந்தைகளையும் அங்கு அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது தோட்டத்தில் மீன் வளர்ப்பிற்கு இருந்த குட்டையில் 2 குழந்தைகளும் விளையாடிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் இருவரும் எதிர்பாராதவிதமாக குட்டை தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் 2 குழந்தைகளின் உடலையும் பார்த்து கதறி அழுதனர்.
இதன் பின் தகவலறிந்த கருமந்துறை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தைகளின் உடல்களை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மகாராஷ்டிரா தலைநகர் மும்பை அல்டாமவுன்ட் ரோட்டில் ரில
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வந்த சசிகலா
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் வீட்டில் நேற்ற
தமிழகத்தில்
புதுச்சேரி சட்டசபைக்கான தேர்தல் வருகிற 6ந்தேதி ஒரே கட புதுச்சேரியில் விற்பனை செய்யப்படும் அனைத்து உள்நாட் சிம்லாவில் இன்று அகில இந்திய அவைத்தலைவர்கள் மாநாட்டை பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிற அசாம் மாநிலத்தில் வரும் 27-ந் 60 வயதை கடந்தவர்கள் மற்றும் இணை நோய்களை கொண்ட 45 வயதை கடந இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியானது, சுயசார்ப மத்திய அரசால் நடத்தப்படும் தீர்வுகள் குறித்தும் அதை ம இலங்கையின் வடக்கு கிழக்கில் இந்தியாவின் பொருளாதார ஆத பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை எதிர்பாராத விதமாக ஒருவர மேட்டூர் அணையை திறக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசனுடன் கோவை ச
