சினிமா

 • All News
 • கணவர், மகன், மகளுடன் பொங்கலை கொண்டாடிய நடிகை சினேகா..
கணவர், மகன், மகளுடன் பொங்கலை கொண்டாடிய நடிகை சினேகா..
Jan 15
கணவர், மகன், மகளுடன் பொங்கலை கொண்டாடிய நடிகை சினேகா..

தமிழ் சினிமாவின் புன்னகை அரசி என்று  ரசிகர்களால் கொண்டாடப்படுபவர்  நடிகை சினேகா.இவர் நடிகர் பிரசன்னாவை கடந்த 2012ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இந்த காதல் தம்பதிக்கு விஹான் என்ற ஆண் பிள்ளையும், ஆத்யந்தா என பெண் பிள்ளையும் உள்ளார்கள்.தனது குடும்பத்தில் எந்த ஒரு சுப நிகழ்வு நடந்தாலும், ரசிகர்களுக்கு தெரிவிக்கும் விதமாக சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் நடிகை சினேகா.அந்த வகையில் நேற்று  தனது கணவர், மகன், மகள் என குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடியுள்ளார்.அப்போது எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து, ரசிகர்கள் அனைவருக்கும் தனது பொங்கல் வாழ்த்தையும் தெரிவித்துள்ளார்.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep05

ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா  இணைந்து இயக்கி உள

Apr27

2021 ஆம் ஆண்டுக்கான ஒஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டு வருக

Apr17

சென்னையில் வசித்து வந்த நடிகர் விவேக், மாரடைப்பு காரண

Jun13

தரமணி படத்தின் மூலம் பிரபலமான வசந்த் ரவி, அடுத்ததாக நட

Aug10

தென்னிந்திய மொழி படங்களில் அதிக சம்பளம் பெறும் நடிகைய

Aug15

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் நட

May10

பாகுபலி மூலம் பிரபலமான பிரபாஸ் அடுத்து ஆதிபுருஷ் என்ற

Aug05

பிரசாந்த் நாயகனாக நடித்துள்ள அந்தகன் திரைப்படத்தின்

Sep06

காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்க

Jan22

ராகவா லாரன்ஸ் நடிக்கும்  ருத்ரன் திரைப்படத்தின் படப

Aug18

‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்

Apr15

சூரியா நடிப்பில் உருவாகவுள்ள வாடிவாசல் திரைப்படத்தி

Aug19

முன்னணி நடிகையான சுஹாசினி பிறந்தநாள் கொண்டாடிய புகைப

Aug25

ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை பெண் ஒருவர் பிரதமர் நரேந

Dec27

தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து பிரபல நடிகையாக

Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 27 (01:24 am )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 27 (01:24 am )
Testing centres