இலங்கை

 • All News
 • உளவுத்துறையிடம் இருந்து அரசாங்க உயர் அதிகாரிக்கு சென்ற இரகசிய அறிக்கை!
உளவுத்துறையிடம் இருந்து அரசாங்க உயர் அதிகாரிக்கு சென்ற இரகசிய அறிக்கை!
Jan 15
உளவுத்துறையிடம் இருந்து அரசாங்க உயர் அதிகாரிக்கு சென்ற இரகசிய அறிக்கை!

அரச வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்தும் அமைச்சுக்களின் செயலாளர்கள், நிறுவனங்களின் தலைவர்கள் உட்பட ஏறக்குறைய 140 உயர் அதிகாரிகள் குறித்து உளவுத் துறையினர் அரசாங்க உயர் அதிகாரிக்கு தகவல் வழங்கியுள்ளார்கள் .அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்வதை தடுப்பதற்கான முறையான வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு வருவதாக நிதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.சில அதிகாரிகள், அமைச்சகங்கள் மற்றும் முவகரங்களில் வாகனங்களை உத்தியோகபூர்வ பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதாகக் கூறி, குழந்தைகளை ஏற்றிச் செல்வதற்காகப்பாடசாலைகளை சுற்றி இதுபோன்ற பல சொகுசு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பது குறித்த புகைப்படங்களுடன் கூடிய உளவுத்துறை தகவல்கள் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.அரசாங்க வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் பல தலைவர்களை ஒழுங்குமுறை அதிகாரிகள் ஏற்கனவே எச்சரித்துள்ளனர்.அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்கள் என்பன வாகனங்களை முறைகேடாக பயன்படுத்துவதால் வருடாந்தம் 2 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பணம் வீணடிக்கப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

 

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான அறிவித்தல் எதுவும் வெளியிடப்படவில்லை என அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.நாட்டில் நிலவும் நிதி நெருக்கடி காரணமாக இந்த வேலைத்திட்டத்தை தற்போது நடைமுறைப்படுத்த முடியாது என நிதி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


வரவிருக்கும் நிகழ்வுகள்
May17

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்ப

Aug31

யாழ் போதனா மருத்துவமனையில் நேற்று திங்கட்கிழமை நிலவர

Jun25

தடுப்பூசி பெற்றுக்கொண்ட கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை

Oct11

நேற்றைய தினத்தில் (10) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட்,

Jan21

நுவரெலியா மாவட்டத்திலுள்ள மஸ்கெலியா சுகாதாரப் பிரிவ

Dec19

பண்டிகை கால குற்றங்களை தடுக்கும் நோக்கில் மேல் மாகாணத

Jun15

மட்டக்களப்பு கரடியனாறு காவற்துறை பிரிவிலுள்ள மரப்பா

Jul18

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேச்சல்தரை உட்பட பல இடங்கள

Mar28

பொன்னாலை சந்தியில், கடற்றொழிலாளர்களின் இறங்குதுறையி

Apr20

கொச்சி கடற்பரப்பில், இலங்கை படகொன்றிலிருந்து சுமார

Sep27

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு முழுமை

Jan23

நாட்டின் கொரோனா தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வ

Jan26

விமான நிலையங்களை மீண்டும் திறந்து ஐந்து நாட்களுக்குள

Apr10

வவுனியா நகரில் கனகரக வாகனமும், மோட்டர் சைக்கிளும் மோத

Apr25

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றைச் சமாளிப்பதில் கொரிய ச

Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 27 (01:26 am )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 27 (01:26 am )
Testing centres