யாழ்ப்பாணம்

 • All News
 • யாழில் வீடு புகுந்து ரவுடி கும்பல் அட்டகாசம்
யாழில் வீடு புகுந்து ரவுடி கும்பல் அட்டகாசம்
Jan 15
யாழில் வீடு புகுந்து ரவுடி கும்பல் அட்டகாசம்

யாழ்.ஓட்டுமடம் - காக்கைதீவு வீதியில் உள்ள வீடொன்றுக்குள் நேற்று இரவு 9 மணியளவில் நுழைந்த ரவுடி கும்பல் வீட்டின் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்.சம்பவம் தொடர்பில் தொியவருகையில்,ஓட்டுமடம் - காக்கைதீவு வீதியில் ஒரு இளைஞரை மற்றொரு இளைஞர் குழு தாக்குவதை அப்பகுதியால் வாகனத்தில் வந்த ஒருவர் அவதானித்துள்ளார். இதனையடுத்து வாகனத்தை நிறுத்திய அவர் சமாதானமாக பேசி பிரச்சினையை முடித்துவைக்க முயற்சித்துள்ளார்.அங்கு இளைஞன் ஒருவன் மீது தாக்குதல் நடத்திய குழு சமாதானம் பேச முயற்சித்தவர் மீதும், அவருடைய வாகனத்தின் மீதும் தாக்குதல் நடத்த முயன்றுள்ளனர். இந்நிலையில் சிவில் உடையில் வந்த பொலிஸாரை கண்டதும் குழப்பம் விளைவித்த குழு அங்கிருந்து சென்றுள்ளது.இந்நிலையில் சமாதானம் பேசுவதற்கு சென்றவரையும், தாக்குதலுக்கு இலக்கான இளைஞனையும் பொலிஸார் அழைத்து சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்யுமாறு ஆலோசனை வழங்கி நிலையில், இருவரும் பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்தனர்.இந்த நிலையில் சமாதானம் பேச முயற்சித்தவரின் வீட்டிற்குள் வாள்கள் மற்றும் கம்பிகளுடன் நுழைந்த ரவுடிகள் வீட்டிலிருந்த பொருட்களை அடித்து நொருக்கியதுடன், கதவுகளை வாளால் வெட்டி அட்டகாசம் புரிந்ததாகவும், வீட்டிலிருந்த ஒரு தொகை பணத்தை ரவுடிகள் எடுத்து சென்றதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.

 

அதேசமயம் வீட்டிற்குள் ரவுடிகள் புகுந்துள்ளதாக பொலிஸாருக்கு தொியப்படுத்தியும் அவர்கள் சம்பவ இடத்திற்கு நீண்டநேரத்தின் பின்னரே அங்கு சென்று  விசாரணைகளை முன்னெடுத்ததாக அறிய முடிகின்றது.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan11

யாழ்.மாவட்டத்தின் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள

Jan20

யாழ்.சாவகச்சோியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்க

Jan24

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற ரயிலில் ம

Jan13

யாழ்ப்பாணம் என்பது இலங்கையின் வடக்கு மாகாணத்தில் அமை

Jan15

யாழ்ப்பாணம் - புத்தூர் பகுதியில் தோட்ட நிலத்தை உழுது க

Jan13

உலகெங்கிலும் உள்ள இந்துக்களால் கொண்டாடப்படும் ´தைப

Jan15

யாழ்.சாவகச்சோி - மீசாலை மற்றும் கிராம்புபில் பகுதிகளி

Jan21

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட

Jan15

யாழ்.ஓட்டுமடம் - காக்கைதீவு வீதியில் உள்ள வீடொன்றுக்க

Jan12

யாழ்ப்பாணம் சித்தங்கேணியைச் சேர்ந்த 52 நாட்களேயான கஜா

Jan12

வடக்கில் இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு இல்லாத பி

Jan24

பாடசாலைக்கு சென்ற மாணவர்கள் மீது மோதி விபத்துக்கு உள்

Jan19

யாழ்ப்பாணத்தில் பதின்ம வயது சிறுமியொருவர் கிணற்றில்

Jan12

திருமணம் செய்வதாக கூறி அழைத்துச் சென்ற ‘மிஸ் கோல்’

Jan26

யாழில் இருந்து கிளிநொச்சி நோக்கி வைத்தியர்கள் பயணித்

Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 27 (02:12 am )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 27 (02:12 am )
Testing centres