யாழ்ப்பாணம்

  • All News
  • யாழ் வன்முறை சம்பவங்களின் சூத்திரதாரி சிக்கினார்!
யாழ் வன்முறை சம்பவங்களின் சூத்திரதாரி சிக்கினார்!
Jan 15
யாழ் வன்முறை சம்பவங்களின் சூத்திரதாரி சிக்கினார்!

யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற பல்வேறு வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸாரால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் என தொிவித்துள்ளனர்.



வன்முறை சம்பவங்கள் பலவற்றின் சூத்தரதாரியான குறித்த நபர் பொலிஸாரினால் தேடப்பட்டுவந்ததையடுத்து  சுன்னாகம் பிரதேசத்தில் நடமாடுகிறார் என பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.



 இதையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் கூறியுள்ளனர். கைதான சந்தேகநபரிடம் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan13

யாழ்ப்பாணம் என்பது இலங்கையின் வடக்கு மாகாணத்தில் அமை

Jan24

இலங்கையில் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவிடத்த

Jan22

சுன்னாகம் நகரப் பகுதியில் பயணிக்கும் வயோதிபர்களிடம்

Jan15

யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற பல்வேறு வன்முறை சம்பவங்க

Jan12

திருமணம் செய்வதாக கூறி அழைத்துச் சென்ற ‘மிஸ் கோல்’

Jan21

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட

Jan15

யாழ்ப்பாணம் - புத்தூர் பகுதியில் தோட்ட நிலத்தை உழுது க

Jan26

யாழில் இருந்து கிளிநொச்சி நோக்கி வைத்தியர்கள் பயணித்

Jan12

வடக்கில் இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு இல்லாத பி

Jan12

யாழ்ப்பாணம் சித்தங்கேணியைச் சேர்ந்த 52 நாட்களேயான கஜா

Jan13

உலகெங்கிலும் உள்ள இந்துக்களால் கொண்டாடப்படும் ´தைப

Jan25

சுன்னாகம் சந்தியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத

Jan13

யாழில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சத்திரசிகி

Jan17

மாரடைப்பு காரணமாக சிகிச்சைக்குச் சென்ற குடும்பப் பெண

Jan20

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கிளினிக் செல்லும் நோயாளர்

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 27 (02:19 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 27 (02:19 am )
Testing centres