யாழ்ப்பாணம்

  • All News
  • பரிதாபமாக பலியான குடும்பஸ்தர் யாழில் பொங்கல் தினத்தில் இடம்பெற்ற பெரும் சோகம்;
பரிதாபமாக பலியான குடும்பஸ்தர் யாழில் பொங்கல் தினத்தில் இடம்பெற்ற பெரும் சோகம்;
Jan 15
பரிதாபமாக பலியான குடும்பஸ்தர் யாழில் பொங்கல் தினத்தில் இடம்பெற்ற பெரும் சோகம்;

யாழ்ப்பாணம் - புத்தூர் பகுதியில் தோட்ட நிலத்தை உழுது கொண்டிருக்கும் போது  உழவு இயந்திரத்தில்  சிக்கி குடும்பஸ்தர்  உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



இந்த சம்பவம்  பொங்கல் தினமான இன்று நண்பகல்  இடம் பெற்றுள்ளது.



உயிரிழந்தவர் புத்தூர் - கலைமதி பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 48 வயதுடைய சின்னதம்பி தெய்வேந்திரன் என அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



உயிரிழந்தவரின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan17

மாரடைப்பு காரணமாக சிகிச்சைக்குச் சென்ற குடும்பப் பெண

Jan24

பாடசாலைக்கு சென்ற மாணவர்கள் மீது மோதி விபத்துக்கு உள்

Jan26

யாழில் இருந்து கிளிநொச்சி நோக்கி வைத்தியர்கள் பயணித்

Jan13

யாழில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சத்திரசிகி

Jan13

யாழ்ப்பாணம் என்பது இலங்கையின் வடக்கு மாகாணத்தில் அமை

Jan25

சுன்னாகம் சந்தியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத

Jan24

இலங்கையில் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவிடத்த

Jan15

யாழ்.சாவகச்சோி - மீசாலை மற்றும் கிராம்புபில் பகுதிகளி

Jan12

திருமணம் செய்வதாக கூறி அழைத்துச் சென்ற ‘மிஸ் கோல்’

Jan12

யாழ்ப்பாணம் சித்தங்கேணியைச் சேர்ந்த 52 நாட்களேயான கஜா

Jan22

சுன்னாகம் நகரப் பகுதியில் பயணிக்கும் வயோதிபர்களிடம்

Jan15

யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற பல்வேறு வன்முறை சம்பவங்க

Jan24

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற ரயிலில் ம

Jan19

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 24 மில்லியன் ரூபா செ

Jan20

யாழ்.சாவகச்சோியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்க

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 27 (02:20 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 27 (02:20 am )
Testing centres