யாழ்ப்பாணம்

  • All News
  • யாழில் ஆங்காங்கே திடீரென முளைத்த 5ஜி கோபுரங்கள்!
யாழில் ஆங்காங்கே திடீரென முளைத்த 5ஜி கோபுரங்கள்!
Jan 15
யாழில் ஆங்காங்கே திடீரென முளைத்த 5ஜி கோபுரங்கள்!

யாழ்.சாவகச்சோி - மீசாலை மற்றும் கிராம்புபில் பகுதிகளில் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனம் ஒன்றினால் 5ஜீ மெற்றும் ஸ்மாட் லாம்போல் கோபரங்கள் நிறுவப்பட்டு சாதனங்களும் பொருத்தப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் முறையிட்டுள்ளார்.

யாழ்.மாநகர சபை எல்லைக்குள் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் ஸ்மாட் லாம்போல் கோபுரங்களை நிறுவ முற்பட்ட நிலையில் அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அந்த வேலைகள் நிறுத்தப்பட்டிருந்தன.



அதன் பின்னர் அந்த கோபுரங்களில் எந்தவிதமான தொலைத்தொடர்பு சாதனங்களும் பொருத்தப்பட மாட்டாது என்ற நிபந்தனையோடு மாநகரசபை எல்லைக்குள் குறித்த கோபுரங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.



இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத விதமாக தென்மராட்சியின் சாவகச்சேரி நகர சபைக்குட்பட்ட மீசாலை மற்றும் கிராம்புவில் கிராமப்பகுதிகளில் தனியார் தொலைத்தொடர்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.



அதில் தொலைத்தொடர்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளமை தென்மராட்சி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சாவகச்சேரி நகர சபை தவிசாளர் கூறுகையில்,



குறித்த கோபுரங்கள் நிர்மாணிக்கப்படுவதாக பொதுமக்களினால் நகரசபைக்கு முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து எமது அதிகாரிகள் சென்று குறித்த கோபுர நிர்மாண பணிகளை நிறுத்துமாறு கடந்த 10 நாட்களுக்கு முதல் அறிவித்தல் வழங்கியிருந்தனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan15

யாழ்ப்பாணம் - புத்தூர் பகுதியில் தோட்ட நிலத்தை உழுது க

Jan21

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட

Jan15

யாழ்.சாவகச்சோி - மீசாலை மற்றும் கிராம்புபில் பகுதிகளி

Jan12

யாழ்ப்பாணம் சித்தங்கேணியைச் சேர்ந்த 52 நாட்களேயான கஜா

Jan17

மாரடைப்பு காரணமாக சிகிச்சைக்குச் சென்ற குடும்பப் பெண

Jan20

யாழ்.சாவகச்சோியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்க

Jan13

யாழில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சத்திரசிகி

Jan24

இலங்கையில் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவிடத்த

Jan19

யாழ்ப்பாணத்தில் பதின்ம வயது சிறுமியொருவர் கிணற்றில்

Jan25

சுன்னாகம் சந்தியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத

Jan12

வடக்கில் இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு இல்லாத பி

Jan24

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற ரயிலில் ம

Jan20

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கிளினிக் செல்லும் நோயாளர்

Jan26

யாழில் இருந்து கிளிநொச்சி நோக்கி வைத்தியர்கள் பயணித்

Jan12

திருமணம் செய்வதாக கூறி அழைத்துச் சென்ற ‘மிஸ் கோல்’

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 27 (02:20 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 27 (02:20 am )
Testing centres