ஆண்மீகம்

 • All News
 • இந்த 1 பொருளை மட்டும் போட்டு பால் காய்ச்சினால் போதும்.தினம் தினம் உங்கள் வீட்டில் சந்தோஷம் பால் போல பொங்கி வழியும். புது வீட்டிற்கு.
இந்த 1 பொருளை மட்டும் போட்டு பால் காய்ச்சினால் போதும்.தினம் தினம் உங்கள் வீட்டில் சந்தோஷம் பால் போல பொங்கி வழியும். புது வீட்டிற்கு.
Jan 12
இந்த 1 பொருளை மட்டும் போட்டு பால் காய்ச்சினால் போதும்.தினம் தினம் உங்கள் வீட்டில் சந்தோஷம் பால் போல பொங்கி வழியும். புது வீட்டிற்கு.

குடும்பத்தில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து, ஒருவருடைய விருப்பங்களுக்கு மற்றவர்கள் மரியாதை கொடுத்து, அனுசரித்து சென்றாலே போதும். குடும்பத்தில் சந்தோஷம் தினம் தினம் பால்  போல் பொங்கி வழிந்து கொண்டே இருக்கும். இதுதவிர வீட்டில் இருக்கும் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் அனைவரும் மனம் விட்டு பேசக் கூடிய பழக்கத்தை கொண்டு வர வேண்டும். வாய் விட்டு சிரிக்க கூடிய பழக்கம் வரவேண்டும். ஒருவருக்கு ஒருவர் எந்த விஷயத்தையும் பேசி கலந்தாலோசிக்காமல், ‘இவங்க என்னைப்பற்றி இப்படி நினைத்திருப்பார்களோ! அப்படி நினைத்திருப்பார்களோ! என்று தனக்குத்தானே எதையாவது எதிர்மறையாக கற்பனை செய்து கொண்டு’, அடுத்தவர்கள் மேல் பழி போடும் பழக்கத்தை விட்டுவிட்டு, நேருக்குநேர் பிரச்சனைகளை பேசி தீர்த்துக் கொள்ளக் கூடிய குடும்பத்தில் சந்தோஷத்திற்கு ஒரு துளி அளவும் குறைவிருக்காது. 

மேல் சொன்ன இந்த விஷயத்தை மட்டும் உங்களுடைய வீட்டில் நீங்கள் பின்பற்றித்தான் பாருங்களேன். வாழ்க்கையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை. இந்த ஒரு நல்ல தகவலுடன் இன்றைய பதிவிற்குள் செல்வோமா. தினம் தினம் வீட்டில் சந்தோஷம் பொங்கி வழிய வேண்டும் என்ற காரணத்தால் தான், மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய பசு மாட்டின் பாலை புது வீட்டிற்கு செல்லும்போது காய்ச்சும் வழக்கத்தை நாம் பின்பற்றி வருகின்றோம். புது வீடு பால் காய்ச்ச செல்லும்போது, சில்வர் பாத்திரத்தைப் பயன்படுத்த வேண்டாம். வெண்கலப் பாத்திரத்தில் பால் காய்ச்சுவது மிக மிக சிறப்பு. இல்லையென்றால் பித்தளை பாத்திரத்தில் பால் காய்ச்சலாம். வெள்ளி பாத்திரத்திலும் பால் காய்ச்சலாம் என்பது குறிப்பிடத்தக்கது


Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 27 (02:57 am )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 27 (02:57 am )
Testing centres