மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி பொது விளையாட்டு மைதான சந்தியில் பாரிய விபத்து சம்பவம் நேற்று (11) மாலை இடம்பெற்றுள்ளது.
பிரதேச செயலகத்திற்குச் சொந்தமான வாகனம், டிப்பர், முச்சக்கரவண்டி, துவிச்சக்கர வண்டி என வரிசையில் சமிஞ்ஞைக்காக காத்திருந்த வாகனங்களை மன்னார் பொது வைத்தியசாலை வீதியூடாக விளையாட்டு மைதானம் நோக்கிப் பயணித்த பேருந்து மோதி தள்ளியது.
குறித்த பேருந்தானது வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் சமிஞ்ஞைக்காக காத்திருந்த ஏனைய வாகனங்களை மோதி தள்ளியதில் முச்சக்கரவண்டி முற்று முழுதாக சேதமடைந்ததுடன், ஏனைய வாகன சாரதிகள் சிறிய காயங்களுக்கு உள்ளாகி உள்ளனமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்து ஒன்றின் சாரதி அருகில் இருந்த வீதி ஒன்றில் பேருந்தை நிறுத்தி விட்டுத் தப்பித்துச் சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மன்னார் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்படவுள்ளதாக
இலங்கையில் கோழி முட்டைக்கான சில்லறை விலை 28 ரூபாவாக அதி
நாட்டு மக்கள் தற்பொழுது மிக அதிகமாக ஒரு பாடலை விரும்ப
சாதாரண தரப் பரீட்சையில் முதற்தடவையிலேயே சித்தியடைந்
வெளிநாடுகளில் தொழில் புரிவோர் தங்கள் ஊதியத்தை டொலர்
கொஸ்கஹமுகலன பிரதேசத்தில் 15 வயதுடைய பாடசாலைச் சிறுமிய
மத வழிபாட்டு தளங்களில் சூரிய சக்தியிலான மின் படலங்களை
மன்னார் சதோச மனித புதைகுழி மற்றும் திருக்கேதீஸ்வர மனி
யாழ். நகரப் பகுதியில் இலுப்பையடிச் சந்திக்கு அருகில்
சமூக ஊடகங்கள், இணைய அடிப்படையிலான பயன்பாடுகள் மற்றும்
பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவ
குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் தொல்பொருள் திணைக்க
அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள சமூக பாதுகாப்பு வ
பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் இறுதி
மேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து தரங்களையும் 2 வாரத்தி
