விழாக்களும் - விருதுகளும்

 • All News
 • லாஸ்ஏஞ்சல்சில் நடந்த 86 வது ஆஸ்கார் விழாவில்!
லாஸ்ஏஞ்சல்சில் நடந்த 86 வது ஆஸ்கார் விழாவில்!
Sep 11
லாஸ்ஏஞ்சல்சில் நடந்த 86 வது ஆஸ்கார் விழாவில்!
ஆண்டுதோறும் வழங்கப்படும் உலக அளவில் புகழ்பெற்ற ஆஸ்கார் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
லாஸ்ஏஞ்சல்சில் நடந்த 86 வது ஆஸ்கார் விழாவில் இன்று காலை முதல் விருதுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் விருதுகள் பெற்றவர்கள் விவரம் வருமாறு:

சிறந்த துணை நடிகர்- ஜார்டு லெடோ(திரைப்படம்- டல்லாஸ் பையர்ஸ் கிளப்) இவர் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவராக நடித்தார்.

சிறந்த வடிவமைப்பாளர்- கேத்ரின்.

சிறந்த ஒப்பனைக்கலைஞர்கள்- மாத்தியூஸ் மற்றும் லீ.

சிறந்த விஷ்யூவல் எபக்ட்- கிராவிட்டி.

சிறந்த அனிமேஷன்- புரோஷன்.

சிறந்த வெளிநாட்டு திரைப்படம்- தி கிரேட் பியூட்டி.

சிறந்த காஸ்ட்யூம்- தி கிரேட் கேட்ஸ்பி.

சிறந்த எடிட்டிங்- கிராவிட்டி.

சினிமாட்டோகிராபி- கிராவிட்டி.

சிறந்த நடிகர்- மாத்யூ மெக்னோக்சி(டல்லாஸ் பையர்ஸ் கிளப்).

சிறந்த நடிகை- கேட் பாலன்செட்(புளு ஜேஸ்மின்) ஆஸ்கார் விருது.

சிறந்த இயக்குனர்- அல்போன்சா கவுரான்(கிராவிட்டி).

சிறந்த துணை நடிகை- லுபிதாநியாங்கோ.

சிறந்த ஆடை வடிவமைப்பாளர்கள்- ஜெனிபர் லாரன்ஸ், ஆஞ்சலினோ ஜோலி.

சிறந்த திரைப்படம்- 12 இயர்ஸ் எ ஸ்லேவ்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb12

மட்டக்களப்புத் திருமலை வீதி பிள்ளையாரடியில் அமைந்துள

Jan21

அல்வாயூர்க் கவிஞர் மு. செல்லையா நினைவுப் பேருரையும் மா

Oct18

மூத்த எழுத்தாளர் நந்தினி சேவியருக்கு நேற்று வியாழக்கி

Oct18

மன்னார் மறைசாட்சிகளின் 475ஆவது ஆண்டு நிறைவு விழா தோட்டவெ

Oct18

கவிஞர் அம்பி ஈழத்தின் மூத்த எழுத்தாள ஆளுமை கடந்த பெப்ர

Sep15

யாழ். இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா 12.11.2015

Oct18

ஆர்ஜேந்தை தமிழ் சங்கம் நடத்தம் 20 ஆவது ஆண்டு விழா 27/10/2019 அன

Oct18

தொடர்ந்து நான்கு நாட்கள் ஞான வேள்வி என்றும் கம்பன் விழ

Sep11

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக உடற்கல்வி அலகும் விளையாட்டு அ

Jan25

அகில இலங்கை சைவப்புலவர் சங்கம் நடத்தும் 59 ஆவது பட்டமளிப

Jan08

ஒஸ்கர் விருதுகள் 2015 இன்று அறிவிக்கப்பட்டன. விருதுகள் வழ

Sep11

இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் – சிட்னி பெருமையுடன

Jan29

அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தினால் நடத்தப்படவுள்ள 2020

Sep16

தென்மராட்சி வலயக் கல்வி பணிப்பாளர் த.கிருபாகரன் தலைமைய

Feb02

இலங்கையின் பிரபல எழுத்தாளர் கே.ஆர்.டேவிட் எழுதிய சிறுக

Share News

Sri Lanka

 • Active Cases

  573

   
 • Total Confirmed

  863

   
 • Cured/Discharged

  153

   
 • Total DEATHS

  9

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 29 (03:26 am )
Testing centres

World

 • Active Cases

  50575

   
 • Total Confirmed

  82285

 • Cured/Discharged

  43253

   
 • Total DEATHS

  14754

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 29 (03:26 am )
Testing centres