தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ் ஆவார்.
இவர் தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.
இதனிடையே மீண்டும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், பிரபல நட்சத்திரங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.
மேலும் தற்போது நடிகை கீர்த்தி சுரேஷும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக பதிவிட்டுள்ளார்.
இலேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாகவும், தற்போது தன்னை தனிமைப்படுத்தி கொண்டதாகவும் தெரிவித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.
அருண்விஜய்யின் 33-வது படத்தை இயக்குனர் ஹரி இயக்கி வருகி
சமீபத்தில் தமிழகமெங்கும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் கடந
இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சி தனது பிறந்த நாளை அவர
மலையாள நடிகர் பிரித்விராஜ், சினிமாவில் நடிகராகும் முன
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம், தனது அடுத்த வெளியீடாக நடிகை
கிரிக்கெட் வீரர் தோனி மு
நடிகர் அஜித்தின் மகள் மற்றும் மகன் புகைப்படங்கள்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சூ
மலையாள நடிகை அஞ்சு குரியனின் ஸ்பெஷல் போட்டோஷூட் இணையத
தனுஷ் நடித்த 'திருச்சிற்றம்பலம்' மற்றும் 'நானே வரு
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விரை
தமிழ் சினிமாவில் இளம் இசையமைப்பாளராகவும், நடிகராகவும
சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தல
2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனரா
