மருத்துவம்

 • All News
 • பன்றியிலிருந்து இதயத்தைப் பெற்ற முதல் மனிதன்!..
பன்றியிலிருந்து இதயத்தைப் பெற்ற முதல் மனிதன்!..
Jan 11
பன்றியிலிருந்து இதயத்தைப் பெற்ற முதல் மனிதன்!..

மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்த உலகின் முதல் நபர் என்ற பெருமையை அமெரிக்கர் ஒருவர் பெற்றுள்ளார்.சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 57 வயதான டேவிட் பென்னட் என்பவரே இவ்வாறு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது.பால்டிமோரில் நடந்த எட்டு மணி நேர பரிசோதனைக்குப் பின்னர் மூன்று நாட்களுக்குப் பிறகு டேவிட் பென்னட் நன்றாக இருக்கிறார் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.உயிருக்கு ஆபத்தான இதய நோயால் பாதிக்கப்பட்ட 57 வயது டேவிட் பென்னட், மரபணு மாற்றப்பட்ட பன்றியிலிருந்து இதயத்தைப் பெற்றுள்ளார், இது உறுப்புகள் செயலிழந்த நூறாயிரக்கணக்கான நோயாளிகளுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது.ஒரு பன்றியின் இதயத்தை மனிதனுக்கு வெற்றிகரமாக மாற்றிய முதல் சந்தர்ப்பம் இதுவேயாகும். வெள்ளிக்கிழமை பால்டிமோரில் எட்டு மணி நேர அறுவை சிகிச்சை இடம்பெற்றது.இந்நிலையில், சிகிச்சை செய்துகொண்ட டேவிட் பென்னட்திங்களன்று நன்றாக இருந்ததாக மேரிலாந்து மருத்துவ மையத்தின் அறுவை சிகிச்சை நிபுணர்கள் தெரிவித்தனர். 


வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan20

நம்மில் பலருக்கும் பிரச்சனையாக இருப்பது தொப்பை. சிலரு

Jan11

மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதய மாற்று அறுவை சிகிச்சை

Jan20

இஞ்சி நமக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் அற்பு

Jan22

சமையலில் பயன்படும் பூண்டில் பல வகையான ஆரோக்கிய நன்மைக

Jan13

புதிய கோவிட் வைரஸ் திரிபுகளை கட்டுப்படுத்துவதற்காக ச

Jan23

பொதுவாக உணவு சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கக்கூடாது.

Jan25

நீரிழிவு நோயாளிகள் கிரீன் டீ குடிப்பதால் ஏற்படும் நன்

Jan13

கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான ஒமிக்ரான் தொற்று உலகளவ

Jan19

உடலில் ஏற்படும் சின்ன சின்ன நோய்களை தீரக்க கூடிய சில எ

Jan19

இன்றைய காலக்கட்டத்தில் உயிரை பறிக்கும்  முக்கிய நோய

Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 27 (02:04 am )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 27 (02:04 am )
Testing centres