கிளிநொச்சி

  • All News
  • பரந்தன்-முல்லைத்தீவு வீதியில் பாலத்துடன் மோதியதில் 3 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு!!..
பரந்தன்-முல்லைத்தீவு வீதியில் பாலத்துடன் மோதியதில் 3 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு!!..
Jan 11
பரந்தன்-முல்லைத்தீவு வீதியில் பாலத்துடன் மோதியதில் 3 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு!!..

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியில் அமைந்துள்ள வெளிகண்டல் பாலத்துடன், மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மோதி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.



குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. தருமபுரத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் அதிக வேகத்துடன் பயணித்துள்ள நிலையில், வேகக் கட்டுப்பாட்டையிழந்து பாலத்துடன் மோதியுள்ளது.



உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் விபத்து சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து 

வருகின்றனர்.



இதனையடுத்து கிளிநொச்சி கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த பத்மநாதன் ரவிந்திரன் எனும் 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு  சம்பவ இடத்தில்   உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.






Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 27 (02:05 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 27 (02:05 am )
Testing centres