கொரோனா வைரஸ்

 • All News
 • மகாராஷ்டிராவில் வேகமெடுக்கும் கொரோனா - ஒரே நாளில் 36 ஆயிரம் பேருக்கு பாதிப்பு!
மகாராஷ்டிராவில் வேகமெடுக்கும் கொரோனா - ஒரே நாளில் 36 ஆயிரம் பேருக்கு பாதிப்பு!
Jan 07
மகாராஷ்டிராவில் வேகமெடுக்கும் கொரோனா - ஒரே நாளில் 36 ஆயிரம் பேருக்கு பாதிப்பு!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவலின்நிலவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, நேற்று அங்கு 36 ஆயிரத்து 265 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 67 லட்சத்து 93 ஆயிரத்து 297 ஆக உயர்ந்துள்ளது.மேலும், அங்கு கொரோனா தாக்குதலுக்கு ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்தனர். இதனால், அந்த மாநிலத்தில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 594 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 48 ஆயிரத்து 847 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு கொரோனாவில் இருந்து மீண்டோரின் மொத்த எண்ணிக்கை 65 ஆயிரத்து 33 ஆயிரத்து 154 ஆக அதிகரித்துள்ளது.இதேபோல், இந்தியாவில் அதிகமாக மகாராஷ்டிராவில் மட்டுமே 797 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun28

உலக அளவில் கொரோனா-வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில

May04

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா

Jan17

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிச

Sep10

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா

Jun11

அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப

Dec28

இங்கிலாந்தில் கொரோனா பரவலால் ஏற்படும் பாதிப்புகள் நா

May19

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தால் முதி

Jun14
Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 27 (02:48 am )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 27 (02:48 am )
Testing centres