வடகிழக்கு டெல்லியை சேர்ந்த பாஜக எம்பி மனோஜ் திவாரிக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது:-
ஜனவரி 2-ம் தேதி இரவில் இருந்து உடல் நிலை சரியில்லாமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் உத்தரகண்ட், உத்தரப் பிரதேசத்தில் நடைபெற உள்ள தேர்தல் சுற்றுப் பயணத்தில் என்னால் கலந்துக்கொள்ள முடியவில்லை. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்துக்கொள்ளவும்.
இவ்வாறு மனோஜ் திவாரி கூறினார்.
பாஜக எம்பி மனோஜ் திவாரிக்கு 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல்முறை கொரோனா தொற்று ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
உத்தரப்பிரதேசத்தில் மனைவியை நண்பனுக்கு பாலியல் வி
60 வயதை கடந்தவர்கள் மற்றும் இணை நோய்களை கொண்ட 45 வயதை கடந
1, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்கள் அங்கீகாரம் இல்லாத
ஐ.பி.எஸ். அதிகாரி ஆக வேண்டும் என்கிற கனவோடு இருக்கும் இ
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் இன்று பேசிய
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கட்சி தலைமைக்கு எதிர இலங்கையின் இன்றைய அவலத்திற்கு இந்தியாதான் பிரதான கார குஜராத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து, வரும் 15 பெருந்தோட்ட சமூகத்துக்கு முகவரிகளை பதிவு செய்யுமாறு கர்நாடக மாநில சட்டப்பேரவையில், சட்டப்பேரவை சம்பளம மத்திய அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாவிட்டால முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவரும் ஐதராபாத் எம்.பியுமான  நாடு முழுவதும் விஜயதசமி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்ட கடந்த 201 ஆம் ஆண்டு திருச்சியிலிருந்து கடலூர் நோக்கி செ
