சிறப்பு பார்வை

 • All News
 • 18 ம் திகதி ‘நீ தந்த வலி’ இலவச காட்சி-2016
18 ம் திகதி ‘நீ தந்த வலி’ இலவச காட்சி-2016
Sep 08
18 ம் திகதி ‘நீ தந்த வலி’ இலவச காட்சி-2016
இயக்குனர் சுதர்சன் இரட்ணத்தின் இயக்கத்தில் ‘நீ தந்த வலி ‘ பாடல் மிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்பாடல் இதுவரை இல்லாத அளவு ஈழ சினிமாவில் இப்பாடலி்ன் முன்னோட்டம் வெளியாகி 5 நாட்களில் 12000 அதிகமான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டுள்ளது.
இம்மாதம் 18 ம் திகதி யாழ்ப்பாணம் செல்லா திரையரங்கில் மாலை 5 மணியளவில் பாடல் காட்சி வெளியாகின்றது.
காட்சி இலவசம் எனும் இனிப்பான செய்தியை படக்குழு அறிவித்துள்ளதுஅனைவரினதும் ஆதரவை வேண்டியுள்ளது படக்குழு.

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jul 04 (16:33 pm )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jul 04 (16:33 pm )
Testing centres