காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், 2014-ம் ஆண்டுக்கு முன்னர் 'அடித்துக் கொலை’ என்ற வார்த்தையை கேள்விப்பட்டதே கிடையாது. நன்றி மோடிஜி என குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையே, லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக மத்திய இணை மந்திரி அமித் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் நேற்று பாராளுமன்றத்தில் பேரணி நடத்தினர். அதன்பின், எதிர்க்கட்சிகள் கூட்டாக பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பஞ்சாப்பில் சில நாட்களுக்கு முன் நடைபெற்ற அடித்துக் கொலை சம்பவங்கள் குறித்தும், அவர் வெளியிட்டிருந்த டுவிட்டர் பதிவு குறித்தும் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதில், ஆத்திரமடைந்த ராகுல் காந்தி அவர்களை நோக்கி, அரசின் கைப்பாவையாக இருக்காதீர்கள். பிரச்சினையை திசை திருப்பாதீர்கள் என ஆவேசமாக பேசினார்.
இந்தியாவில் பல மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பின
அரசியல் ஆலோசகர்
தமிழகத்தில், 1 லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப ராமஜென்பூமி வழக்கில் உச்சநீதிமன்ற அளித்த தீா்ப்பின் விசாரணைகளின் குறைப்பாடுகளை கூறி காலத்தை வீணடிக்காது சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிற தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பிர சபரிமலை அய்யப்பன் கோவிலில் விஷூ மற்றும் சித்திரை மாத மத்திய அரசின் மிக முக்கியமான சுகாதார திட்டமான, ஆயுஷ்ம நீர்மூழ்கி கப்பல்களுக்கான புதிய தொழில்நுட்பத்தை வடி முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் (91), கடந்த மாதம் கொரோனா த மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி ஜப்பான் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு 20 சீட்டுகளை சட்டம் தாண்டி சமூகத்தையும் சட்ட மாணவர்கள் படிக்க வேண்
