சிறப்பு பார்வை

  • All News
  • வவுனியாத் தமிழ்ச் சங்கம் நடாத்திய சிவகேசவனின் ஈழக்கவிஞனின் சங்கற்பம்” நூல் வெளியீடு 2016!
வவுனியாத் தமிழ்ச் சங்கம் நடாத்திய சிவகேசவனின் ஈழக்கவிஞனின் சங்கற்பம்” நூல் வெளியீடு 2016!
Sep 08
வவுனியாத் தமிழ்ச் சங்கம் நடாத்திய சிவகேசவனின் ஈழக்கவிஞனின் சங்கற்பம்” நூல் வெளியீடு 2016!
வவுனியாத் தமிழ்ச் சங்கம் நடாத்திய சிவகேசவனின்“ ஈழக்கவிஞனின் சங்கற்பம்” நூல் வெளியீடு 31.01.2016அன்று வவுனியா நகரசபை மண்டபத்தில் தமிழருவி சிவகுமாரன் ஐயாவின் தலைமையில் சிறப்புற நடைபெற்று முடிந்தது.
பிரதம விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் ரி. லிங்கநாதன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா, மாவட்ட கலாசார அதிகாரி சைவப்புலவர் நித்தியானத்தன் , ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

சமூக ஊடகங்களில் யாழ்சிறி :

  • யாழ்சிறி பேஸ்புக்
  • யாழ்சிறி ட்விட்டர்
  • யாழ்சிறி யு டியூப்
  • Share News