இலங்கை

 • All News
 • கண்டி – கொழும்பு வீதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கான அறிவிப்பு!
கண்டி – கொழும்பு வீதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கான அறிவிப்பு!
Nov 17
கண்டி – கொழும்பு வீதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கான அறிவிப்பு!

மண்சரிவு அவதானம் காரணமாக மூடப்பட்டுள்ள கொழும்பு கண்டி பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ பகுதியில் வீதியின் ஒரு மருங்கு வாகன போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளது.இன்று நண்பகல் 12.00 மணி முதல் வீதியின் ஒரு மருங்கு இவ்வாறு திறக்கப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.மண்சரிவு அவதானம் காரணமாக கொழும்பு – கண்டி பிரதான வீதி பஹல கடுகன்னாவ பகுதியில் கடந்த 10 ஆம் திகதி மூடப்பட்டது.இதன் காரணமாக குறித்த வீதியை பயன்படுத்திய சாரதிகள் மாற்று வீதியை பயன்படுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr16

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி கல்வயலைச் சேர்ந்த 59 வயதுடைய

Jul17

பருத்தித்துறை நகர் வர்த்தக தொகுதியில் மேலும் 7 வர்த்த

Jun30

எதிர்காலத்தில் புதிய அரசியல் முன்னணி ஒன்றை ஆரம்பித்த

Jul15

நாட்டின் சொத்துக்களையும் இறைமையையும் தாரைவார்க்கும்

Jan26

ஓட்டுமொத்த தோட்டத்தொழிலாளர் சமூகத்தை இலக்காகக் கொண்

Feb14

சரணடைந்தோர் கொல்லப்பட்டது நீதியல்ல. ஆகவே உரிய விசாரணை

Mar25

நாட்டில் இன்று ஒரு தெளிவான கொள்கையும் திட்டமும் செயற்

Mar17

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன பாகிஸ்தான் உயர் ஸ

Sep13

இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், நாடாளுமன்ற உற

Jun17

அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அமைவாகவும், ஐக்கிய

Jun08

எவ்வித காரணங்களும் இல்லாமல் கொழும்பு நகருக்குள் நேற்

Jun13

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று

Oct03

வவுனியா கோவில்குளம் பகுதியில் இளைஞர் குழு ஒன்று, வீதி

Aug28

ஈழத் தமிழர்களின் நலனுக்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலி

Mar27

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிர

Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 08 (06:56 am )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 08 (06:56 am )
Testing centres