கொரோனா வைரஸ்

  • All News
  • ரஷ்யாவை துரத்தும் கொரோனா - 80 லட்சத்தைக் கடந்தது பாதிப்பு!
ரஷ்யாவை துரத்தும் கொரோனா - 80 லட்சத்தைக் கடந்தது பாதிப்பு!
Oct 20
ரஷ்யாவை துரத்தும் கொரோனா - 80 லட்சத்தைக் கடந்தது பாதிப்பு!

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. 



கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யா 5-வது இடத்தில் உள்ளது.



ரஷ்யாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் வேகமெடுத்து வருகிறது.



இந்நிலையில், ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 33,740 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 80 லட்சத்தைத் தாண்டியுள்ளது.



கொரோனா வைரஸ் தொற்றுக்கு மேலும் 1,015 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 2.25 லட்சத்தைத் தாண்டியுள்ளது.



அங்கு கொரோனா தொற்றில் இருந்து 70.40 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 7.94 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar22

இந்தியாவில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்த

Oct20

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில

Mar30

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா

Jan17

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிச

Sep14

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா-வைர

Jul04

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பில் வெளியிட்டுள

May19

கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறித்து கணிப்பதற்காக ‘சூ

Mar10

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட

Jul07
Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 08 (05:23 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 08 (05:23 am )
Testing centres