மறைந்த முன்னாள் ஜனாதிபதியும், ஏவுகணை நாயகனுமான ஏ.பி.ஜே.அப்துல் கலாமுக்கு இன்று 90-வது பிறந்தநாள் ஆகும்.
இதையடுத்து அப்துல் கலாமுக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியதாவது:-
ஏவுகணை நாயகனான முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்தியாவை வலிமையாகவும், வளமாகவும் மாற்ற தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் அப்துல்கலாம். அவர் நாட்டு மக்களுக்கு உத்வேகமாக இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அப்துல் கலாமுடன் இருக்கும் புகைப்படங்களையும் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்...வகுப்புக்கு வராததால் தாக்குதல்- மாணவனை எட்டி உதைத்த அரசு பள்ளி ஆசிரியர் கைது
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை, மாட்டு பொங்கலை தொடர
குஜராத் மாநிலம் வதோதரா நகரில் மத்திய சிறைச்சாலை உள்ளத
அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன், 2 ந
கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பா.ஜ
தமிழகத்தில்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவிவரும் டெல்லியில் நேற்று பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்ற கொரோனா பரவல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக பள்ளி, கல்லூர தமிழக முதலமைச்சர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் கூ ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலையொட்டி நேற்று மா மேற்கு வங்காள சட்டசபையில் கடந்த 2-ந் தேதி கவர்னர் ஜெகதீ இந்தியாவில் பெருகி வரும் ஆக்சிஜன் தேவையை சமாளிப்பதற் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், ரஷிய வெள ராமஜென்பூமி வழக்கில் உச்சநீதிமன்ற அளித்த தீா்ப்பின் பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் கடந்த ச
