SP

About Us: Who We Are | How We Work | What We Do | Management Structure

எமது YarlSri இணைய தளம் உலகத்தமிழருக்கான உறவுத்தளமாகும்

யாழ்சிறி இணைய தளமானது உலகம் முழுவதும் உள்ள எமது உறவுகளின் விளம்பரங்கள் நிகழ்வுகள் அனைத்தையும் எந்த கட்டணமும் இல்லாமல் இலவசமாக நீங்கள் இணைத்துக்கொள்ளும் ஒரு தளமாகும். அத்தோடு யாருக்கும் பக்கசார்பற்று உண்மைத்தன்மையோடு மென்மேலும் தொடர்ந்து பயணிக்கும் ஒரு தளமாகும்.

தனிநபர் தகவல் பாதுகாப்பு, பொதுவான விதிகள்

யாழ்சிறியின் சேவைகளை நீங்கள் பயன்படுத்தும்போது உங்களது மற்றும் உங்கள் குடும்பத்தினரது தனிநபர் தகவல்களைப் பாதுகாப்பதில் யாழ்சிறி அக்கறை கொண்டுள்ளது. யாழ்சிறி சேவைகளை உங்களுக்கு முழு அளவில் அளிப்பதற்கு, சில சமயங்களில் உங்களைப்பற்றிய தகவல்களை நாங்கள் பெற வேண்டிய தேவை ஏற்படுகிறது. அதுபோன்ற தகவல்களை நீங்கள் அளிக்கும்போது, தனிமனித தகவல் பாதுகாப்பு தொடர்பான அனைத்து சட்டங்களுக்கும் உட்பட்டு அவற்றை நாங்கள் கையாளவேண்டும் என்ற கடப்பாடு எம்மீது உள்ளது. மற்றவர்களால் நடத்தப்படும் இணையதளங்களுக்கு இட்டுச் செல்லும் இணைப்புகள் எமது இணையதளங்களில் உள்ளன. வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு யாழ்சிறி பொறுப்பாகாது; அவற்றை பயன்படுத்துவதனால் உருவாகும் பிரச்சினைகளுக்கு நீங்களே பொறுப்பு. நீங்கள் 18 அல்லது அதற்கு குறைவான வயதுடையவராக இருந்தால், யாழ்சிறி இணையதளத்தில் உங்களைப் பற்றிய தனிநபர் தகவல்களை அளிப்பதற்கு முன்னர், உமது பெற்றோர்/ உமக்கு பொறுப்பானவரின் அனுமதியைப் பெறவேண்டும். இவ்வாறு முன் அனுமதி பெறாதவர்கள் தங்களைப் பற்றிய தனிநபர் தகவல்களை எங்களுக்கு வழங்குவது அனுமதிக்கப்படாது. எமது யாழ்சிறி உத்தியோக பூர்வமாக பதிவு செய்யப்பட்டு எந்த பக்க சார்பின்றி சட்ட திட்டங்களுக்கு அமைவாக செயற்படும் ஒரு தளமாகும். (யாழ்சிறி குழுமம்)

SP

SP, CEO

S.P,

Lisa

Lisa, Advocate

Lisa  Yarlsri . 

DANIAL

DANIAL, Executive VP of Programming

DANIAL  joined YarlSri

MIHEL,

kavitha,, Senior Staff Editor

KAVITH, has been an editor at the YarlSri editorial page since 2017, beating the arrival of the Internet by years. In addition to helping produce and edit YarlSri 's daily editorial coverage, she also reports on IT developments at several civilian-facing federal agencies.

Robed

Robed, International Affairs Reporter

Robed started with yarlSri as a general assignment reporter in 2018 and is based

குறிப்பு: எமது நிறுவனத்தில் பணியில் இருந்து நின்றால் கடிதமூலம் 48 மணி நேரத்தில் அறிவிக்க வேண்டும் அத்தோடு எமது நிறுவனத்தால் வளங்கப்பட்ட அடையாள அட்டை மற்றும் நிறுவனத்தின் பொருட்கள் திருப்பி கையளிக்க வேண்டியது கட்டாயம் ஆகும். திருப்பி கையளிக்காமல் அதை தவறாக உபயோகிப்பதால் எமது நிறுவனத்தால் எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும். யாழ்சிறி ஊடக நிறுவனம்...